துயர் பகிர்வு அறிவித்தல்
திருமதி தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு
தோற்றம் : 7 ஓகஸ்ட் 1926 — மறைவு : 28 யூன் 2016
யாழ். புங்குடுதீவு கிழக்கு கண்ணகிபுரம் 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு அவர்கள் 28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதைனார் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தளையசிங்கம்(கந்தையா) அவர்களின் அன்பு மனைவியும், கோமதி(கொழும்பு), காலஞ்சென்ற செல்வானந்தம், பஞ்சலிங்கம்(கொழும்பு), பூபதி(வவுனியா), காலஞ்சென்ற தையல்நாயகி, ராணி(லண்டன்), சிவா(சுவிஸ்), கிருபா(சுவிஸ்), சதா(சுவிஸ்), பபா(சுவிஸ்), இந்திரன்(ஜெர்மனி), தீசன்(சிவலிங்கம்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நாகம்மா, சிவக்கொழுந்து, சுப்பிரமணியம், கார்த்திகேசு, அண்ணாமலை, ஆறுமுகம், பராசக்தி, சரவணமுத்து சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தம்பிராஜா, மாணிக்கவாசகர், ஜெகநாதன், லிங்காதேவி(கொழும்பு), ஜெயராணி(சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), வினிதராணி(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), ரஜனி(சுவிஸ்), சிவசக்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், வேலுப்பிள்ளை அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், காலஞ்சென்ற கற்பகம், மீனாட்சி, தம்பிப்பிள்ளை, இராசையா, தர்மலிங்கம், வைரமுத்து, விசுவலிங்கம், சிவகாமி, வள்ளிப்பிள்ளை, யோகம்மா, கோமவள்ளி, மயில்வாகனம், தர்மகுணம், தையல்நாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சாந்தி, உருத்திரகுமார்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான அப்பன், கருணகுமார், மற்றும் ராசன், கிசோ(கொழும்பு), கெனிதா, ரவி(சுவிஸ்), தாருகா(பிரான்ஸ்), சுதா, தவராஜா, சுபாஜினி, றோகான், குகன், யசோ(லண்டன்), செட்டிபவான்(சுவிஸ்), ரூபன் சுகன்தா(ஜெர்மனி), வரணி ராதிகா(வவுனியா), செல்லம் அமுதன்(பிரான்ஸ்), வஷ்சலா கோபி, துஷ்யந்தன், கஷ்யந்தன்(லண்டன்), சனோச் சுகன்ஜா, புவி, ஜெசி, கிருஷ்சன், கிருஷ்சிகா, கிருஷ்சாந், ஆர்மிளா, ரக்ஷன், விதுஷன், அகல்யா(சுவிஸ்), ரஜன், ரதன், வினுர்ஷன்(ஜெர்மனி), ஆஷா, யுகிர்தன், அய்ஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், லதீபா, லட்சிகா, லதுசன்(யாழ்ப்பாணம்), லதுசா(ஜெர்மனி), ஜகானா, வகிஷா, வகீஷன், அரிஷன்(சுவிஸ்), யதுஷா, அட்சையா, அபினேஸ், அட்சை(லண்டன்), சுவினா, விஸ்வா, சுமிரா(ஜெர்மனி), பவின்சன், சபின்சன்(வவுனியா), அனுஷன், அனா, அக்சை(பிரான்ஸ்), ரேனுஷன், கேனுஷா(லண்டன்), அத்பிக்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94112438295
கோமதி(மகள்), ராசன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779909644
பூபதி(மகள்), வரணி(பேரன்) — இலங்கை
தொலைபேசி: +94242422686
ராணி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441737479951
சிவா(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442728546
கிருபா(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41318595481
செல்லிடப்பேசி: +41797791035
சதா(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779670768
மணி(மருமகன்), பவா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323734238
செல்லிடப்பேசி: +41787227918
இந்திரன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915210390866
தீசன்(சிவலிங்கம்- மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763231481