துயர் பகிர்வு அறிவித்தல்
திரு அம்பலவாண ஐயர் கணேசையா
(ஓய்வுபெற்ற அதிபர்)
பிறப்பு : 9 டிசெம்பர் 1938 — இறப்பு : 29 யூலை 2015
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், சங்கானை அரசடி வைரவ கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாண ஐயர் கணேசையா அவர்கள் 29-07-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாண ஐயர் அபிராமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசாமி குருக்கள், அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயரஞ்சிதமலர்(தங்கன்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற அமலன், ரோஜினி, அகிலன், பிரியா, பிரசாத், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வைரவநாத ஐயர்(கிராம சேவகர்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இன்பமலர் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சிறீகாந்தன், மதன், காயத்திரி, சவிதா, கோகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீபனா, தினுஜா, சாகித்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சங்கானையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
அகிலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411970755
பிரசாத் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447454802278
பிரியா — இலங்கை
செல்லிடப்பேசி: +94711209374
றோஜினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405426182
பிரியா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33632009183
மயூரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447772632654