துயர் பகிர்வு அறிவித்தல்
திரு சோமசுந்தரம் ஜீவரட்ணம்
(ஜீவா, யாழ். வைத்திஸ்வரா வித்தியாலய மாணவர், முகாமையாளர்- யாழ் ராணி தியேட்டர், OBA காரியதரிசி- லண்டன்)
தோற்றம் : 10 மார்ச் 1939 — மறைவு : 27 யூலை 2015
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஜீவரட்ணம் அவர்கள் 27-07-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London, E12 5DQ, United Kingdom.
தொடர்புகளுக்கு
யாழினி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085506011
சுஜீவன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960842773
தீபன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085513511
செல்லிடப்பேசி: +447950171891