துயர் பகிர்வு அறிவித்தல்
திரு சூசைப்பிள்ளை மரியதாசன்
(அருமை)
பிறப்பு : 12 செப்ரெம்பர் 1938 — இறப்பு : 24 யூலை 2015
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 24-07-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பெடா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோசப் ஸ்டீபன்(நிமால்), ஆன் பிலோமினா(நிமாலினி), அன்ரனி ஸ்டீபன்(நைல்), அருள் ஸ்டீபன், சவுல் ஸ்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரிஜெயமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
பியூலா, எட்வின் நிமலக்குமார், உதயா, யதுஷனா, கிறிஸ்டலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராயப்பு அவர்களின் அன்பு மைத்துனரும்,
டோனி, அக்ஷியா, மெலனி, அனோஜன், ஐரா, ஆரோன், அனிஷியா ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-07-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் SS. Peter & Paul தேவாலயத்தில் ந.ப 12:45 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு City Of London சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜோசப் ஸ்டீபன்(நிமால்- மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447799163293
ஆன்(நிமாலினி- மகள்) — கனடா
தொலைபேசி: +12895537511
அன்ரனி ஸ்டீபன்(நைல்- மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447539385365
அருள் ஸ்டீபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903287638
சவுல் ஸ்டீபன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477682055