அகாலமரணம்
செல்வி சேகர் தாட்சாயனி
(இந்து)
மலர்வு : 4 பெப்ரவரி 1985 — உதிர்வு : 9 யூலை 2015
யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Dagenham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சேகர் தாட்சாயனி அவர்கள் 09-07-2015 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பி, வசந்தாதேவி தம்பதிகள், காலஞ்சென்ற பொன்னம்பலம், பூமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சேகர் கிரிஜா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
அனந்தசயனன்(லண்டன்), கிருஷ்ணமீரா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராமசுவாமி(விதானை), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புப் பூட்டப்பிள்ளையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சேகர் — இந்தியா
செல்லிடப்பேசி: +918939163093
கிரிஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459058376
அனந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448376030
இரத்தினேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94114958216