துயர் பகிர்வு அறிவித்தல்
திரு கார்த்திகேசு கனகசபை
(இளைப்பாறிய ஆசிரியர்- அருணோதய கல்லூரி அளவெட்டி, திருஞானசம்பந்த வித்தியாசாலை- யாழ். சுன்னாகம், மு/புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம், கொ/பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி)
பிறப்பு : 7 யூன் 1924 — இறப்பு : 5 யூலை 2015
யாழ். சுன்னாகம் தில்லைகட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு வாணாப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கனகசபை அவர்கள் 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
பரமேஸ்வரி(குஞ்சு- ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமதி(லண்டன்), நாகலோஜினி, நிகேதினி(லண்டன்), பரணிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கைலைநாதன்(கண்ணன்), ஜெயகேயன்(கேயன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, ஐயம்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சின்னம்மா அவர்களின் அன்பு மச்சானும்,
தேவராசா, கிருபராசா, தயாளன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், இராசதுரை, சிவப்பிரகாசம், சிவபாக்கியம், மற்றும் சிவபூசணி, இராஜேஸ்வரி, கருணேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலாவாணி, சத்தியவாணி, இரவிச்சந்திரன், ஜெயாவாணி, யமுனா, முருகதாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மதுஷாலினி, வர்ஷாலினி, சரணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2015 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தேவவாசம்,
சுன்னாகம் கிழக்கு,
சுன்னாகம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94215613336
பரணிதரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779603485
கலாவாணி(பெறாமகள்) — இலங்கை
தொலைபேசி: +94112732851
சுமதி — பிரித்தானியா
தொலைபேசி: +442089074374
செல்லிடப்பேசி: +447877036854
நிகேதினி — பிரித்தானியா
தொலைபேசி: +442088686285
செல்லிடப்பேசி: +447742694289
தேவராசா — பிரான்ஸ்
தொலைபேசி: +33160635574